Mass Heroine 2018

Mass Heroine 2018 : 2018-ல் சோலோவாக மாஸ் காட்டிய ஹீரோயின் யார் என்ற கருத்துக்கணிப்பு தற்போது தொடங்கியுள்ளது. உடனே ஓட்டளித்து உங்களின் பேவரைட் ஹீரோயினை தேர்ந்தெடுங்கள்.

கலக்கல் சினிமா புதியதாக அறிமுகப்படுத்துள்ள #KalakkalCinemaReward என்ற நிகழ்ச்சிக்கான ஓட்டெடுப்புகள் நடந்து வருகின்றன.

முதலில் 2018-ன் மாஸ் ஹீரோ யார் என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் தளபதி விஜய் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.

இதனையடுத்து நேற்று 2018-ல் சோலோவாக மாஸ் காட்டிய நடிகை யார் என்ற ஓட்டெடுப்பு தொடங்கியது. முதல் கட்ட ஓட்டெடுப்பில் நயன்தாரா மற்றும் ஜோதிகா ஆகியோர் முதல் இரண்டு இடத்தை பிடித்து இருந்தனர்.

இவர்கள் இருவருடன் மேலும் இரண்டு நடிகைகளின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதிக்கட்ட ஓட்டெடுப்பு நடக்கிறது.

உடேனே ஓட்டளித்து உங்களின் பேவரைட் நடிகையை தேர்ந்தெடுத்து அவர்களை வெல்ல செய்யுங்கள்.

ட்விட்டர் ஓட்டிங் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.