Masoor Dal Sambar : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Masoor Dal Sambar :

தேவையான பொருள்கள் :

துவரம் பருப்பு – 100 கிராம், பயத்தம் பருப்பு – 100 கிராம்,
இஞ்சி – ஒரு துண்டு,
மிளகாய் பொடி – 1 ஸ்பூன்,
மஞ்சள் பொடி – சிறிதளவு, வெங்காயம் – 2,
தக்காளி – 3,
புளி – அரை எலுமிச்சை அளவு வெல்லம் – சிறிதளவு,
கடுகு – சிறிதளவு,
சீரகம் – அரை ஸ்பூன்,
கடலை பருப்பு – 1ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்,
எண்ணெய் – 2 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

தர்பார் பிஸி நேரத்திலும் பிரபல தமிழ் நடிகரை சந்தித்த ரஜினி -வைரலாகும் புகைப்படம்!

1) துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் தோல் நீக்கித் தட்டிய இஞ்சியையும் சேர்த்து வைத்து வேக விட்டுக் கடைந்து கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டவும்.

2) வெந்த பருப்போடு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வெங்காயம், தக்காளி சேர்த்து மூடி கொதிக்க விடவும்.

3) கரைத்த புளி, வெல்லம், உப்பு சேர்த்து மீண்டும் மூடி கொதிக்க விடவும்.

4) எண்ணெயில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். 5)சுவையான மைசூர் சாம்பார் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here