Masala Dosai Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Masala Dosai Recipe :

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 500 கிராம், பச்சை அரிசி – 100 கிராம்,
உ . பருப்பு – 150 கிராம், வெந்தயம் – சிறிதளவு,

உருளைக்கிழங்கு மசாலா:

உருளைக்கிழங்கு – 250 கிராம், வெங்காயம் – 2,
ப. மிளகாய் – 4,
இஞ்சி – ஒரு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்த மல்லி – சிறிதளவு,
உப்பு – சிறிதளவு,
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

1) பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் இவைகளை ஊற வைத்த மாவு பதத்திற்கு அரைத்து வைத்து புளிக்க செய்ய வேண்டும்.

2) ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, ஆகியவற்றை வதக்கி, வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கு மசாலா தயார் செய்ய வேண்டும்.

செம்பு மோதிரம் அணிவதால் என்ன சிறப்பு தெரிந்து கொள்வோமா?

3) தோசைக் கல்லில் நல்லெண்ணெய் தடவி, மாவு ஊற்றி மெலிதான தோசையாக வார்க்கவும். சிறிதளவு நெய் ஊற்றிக்கொள்ளவும்.

ஒரு பகுதி வெந்ததும், தயார் செய்து வைத்திருக்கும் மசாலில் இரண்டு தேக்கரண்டி எடுத்து தோசையின் நடுவில் வைத்து பரப்பி மடக்கி எடுக்கவும்.

4) சுவையான உருளைக்கிழங்கு மசால் தோசை ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here