Masala Chapati : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Masala Chapati :

Masala Chapati :  தேவையான பொருள்கள்

கோதுமை மாவு – 2 கப்,
தயிர் – அரை கப்,
வெங்காயம் – 1,
சீரகத் தூள் – 1/4 ஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

1) கோதுமை மாவு, சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.

மழைக்காலத்தில் உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்

2) தயிர், சிறிதளவு எண்ணெய் சேர்த்து பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசையவும்.

3) பின்பு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் இரண்டு பக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

4) சுவையான மசாலா சப்பாத்தி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here