கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி கைவிடப்பட்ட மருதநாயகம் படம் மீண்டும் உருவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

Marutha Nayagam Movie Hero Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் உருவாக இருந்து 30 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கைவிடப்பட்ட திரைப்படம் தான் மருதநாயகம்.

மருதநாயகம் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார்? போட்டி போடும் இரண்டு நடிகர்கள் - வெளியான சூப்பர் அப்டேட்.!!

பல வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இந்த படத்தை இயக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளாராம் கமல்ஹாசன். ஆனால் இந்த முறை இதில் ஹீரோவாக கமல் நடிக்கப் போவதில்லை என தெரியவந்துள்ளது.

மருதநாயகம் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார்? போட்டி போடும் இரண்டு நடிகர்கள் - வெளியான சூப்பர் அப்டேட்.!!

படத்தை இயக்கும் பொறுப்பை மட்டும் கையில் எடுக்க உள்ள கமல் இதில் ஹீரோவாக நடிக்க வைக்க சூர்யா அல்லது விக்ரம் என இருவரில் ஒருவரை தேர்வு செய்வார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என தெரியவந்துள்ளது.