Rajini & Marry

Rajini & Marry : பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரிக் கோம், குத்து சண்டை வீரரான இவர் இந்தியாவிற்க்கு அதிக தங்க பதக்கங்களை வென்று தந்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னை வந்த இவர், நேற்று நடிகர் ரஜினிகாந்த்தை அவரின் இல்லத்தில் சந்திதார்.

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் ” குழந்தைக்களுக்கான அமைதி ” என்ற நிகழ்ச்சியை சென்னையில் நேற்று நடத்தினார்.

அந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருதினராக மேரிக்கோம் அழைக்கபட்டு இருந்தார்.

இதனை அடுத்து, நேற்று சென்னை வந்து இருந்த மேரிக்கோம், ரஜினியை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதனை அடுத்து ரஜினிகாந்துடன் குத்து சண்டை போடும் விதமான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

மேலும் அந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு பற்றிய செய்திகள் கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பாதுகாப்பு மட்டும் இன்றி கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதில் மேரிக்கோம் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.