Marriage Issues : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

# சிலருக்கு இரண்டு முறைக்கு மேல் திருமண ஏற்பாடு செய்தும் நின்றுவிடுகிறது. இதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா என்று ஆராய்வதற்கு ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

# திருமண ஸ்தானம்:

ஜோதிடத்தில் திருமணத்தை குறிக்கும் ஸ்தானம் ஏழாமிடம். இந்த ஸ்தானத்தில் ராகு, கேது, செவ்வாய், சூரியன், தேய்பிறைச் சந்திரன் போன்ற கிரகங்களில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து இருப்பின் திருமணம் பல தடைகளைக் கடந்த பிறகே நடைபெறும்.

உங்கள் காதுக்குள் பூச்சி அல்லது வண்டு புகுந்து விட்டதா? எப்படி வெளியேற்றுவது? தெரிந்து கொள்வோமா!.

# அதேபோல ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம். இந்த இரண்டாம் இடத்தில் ராகு, கேது, தேய்பிறை சந்திரன், பாப பலம் பெற்ற சனி, சூரியன், செவ்வாய் இந்த கிரகங்களில் ஏதேனும் ஒன்று காணப்பட்டாலும் திருமணம் பலவிதங்களில் தடைப்படும். இதன் மூலம் குடும்பம் அமைவது சற்று தாமதமாகும்.

# பரிகாரங்கள்:

திருமணம் கைகூட சுயம்வர பார்வதி மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் சொல்லி வந்தால், ஒரு ஜாதகத்தில் காணப்படும் எந்த மாதிரியான தோஷமாக இருந்தாலும் சரி அதன் தாக்கம் சற்று குறையும்.

மேலும் தேய்பிறை அஷ்டமி அன்று தயிர்சாதம் நிவேதனம் செய்து வர தோஷத்தால் தடைபட்ட விவாகம் விரைவில் நிகழும் என்பது ஐதீகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here