Marana Mass Single Track

Marana Mass Single Track : தலைவர் ரஜினிகாந்த் மிகவும் இளமையான தோற்றத்தில் இருக்கும் பேட்ட படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் பேட்ட.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி மெகா வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டர் டிசம்பர் 3-ம் தேதி வெளியாக உள்ள சிங்கிள் ட்ராக் பற்றிய போஸ்டர். மரண மாஸ் என்ற பெயரில் உருவாகியுள்ள பாடல் தான் முதலில் வெளியாக உள்ளது என்பதை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதோ அந்த போஸ்டர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.