Mara Seeppu : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Mara Seeppu :

தலைமுடியை எவ்வளவு சிரமப்பட்டு பராமரித்தாலும் முடி உதிர்வு பிரச்சனை அனைவருக்கும் வந்திருக்கிறது. இதற்கு சீப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நாம் பிளாஸ்டிக் சீப்பு உபயோகிப்பதை விட மர சீப்பு உபயோகிப்பது சிறந்தது. மர சீப்பு உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கவின் மற்றும் லாஸ்லியா காதலை பற்றி மனம் திறந்த அபிராமி..!

நன்மைகள்:

1) நீங்கள் மர சீப்பை உச்சந்தலையில் உபயோகிக்கும் போது மிகவும் மென்மையாக உணர்வீர்கள். மேலும் இது உங்களது உச்சந்தலையில் மசாஜ் செய்ததை போல் ஒரு உணர்வை தரும்.

2) உச்சந் தலையில் மரச்சீப்பை

பயன்படுத்தும் போது முடியின் வேர்களுக்கு நல்ல ஈரப்பதத்தை வழங்கி முடியை மென்மையாக வைக்க வழிவகை செய்கிறது.

3) உங்கள் தலையில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கும் தன்மையுள்ளது. மரச்சீப்பினை உபயோகிக்கும்போது எண்ணை சுரப்பிகள் உங்கள் கூந்தலின் வேர்களில் இருந்து நுனி வரை செல்வதற்கும் வழிவகுக்கிறது.

4) மர சிப்பில் பரந்த பற்கள் இருப்பது மிக நல்லது. இவ்வகை சீப்புகளை உபயோகிக்கும் போது உங்கள் முடியை எடுக்கவோ அல்லது உடைக்கவோ செய்யாது.

5) உங்களுக்கு சுருண்ட முடி இருந்தால் கண்டிப்பாக மரச்சீப்பினை
பயன்படுத்த வேண்டும். முடியை மென்மையாக வைக்கவும், சீக்கிரமாக எடுக்கவும் ஏதுவாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here