முதல்வருக்கு மன்சூர் அலிகான் வைத்த கோரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mansoor Alikhan Request to CM Stalin : தமிழ் சினிமாவில் பிரபல வலம் வருபவர் மன்சூர் அலிகான். பல படங்களில் வில்லனாக நடிக்க இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

முதல்வருக்கு மன்சூர் அலிகான் வைத்த கோரிக்கை - மக்கள் கேட்பது உங்கள் காதுக்கு கேட்கலையா?

ஏதாவது ஒரு பிரச்சினையை பற்றி பேச்சு பாதிப்பை ஏற்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருப்பவர். அந்தவகையில் இவர் சமீபத்தில் கொரானா என்று ஒன்று இல்லவே இல்லை. கொரானா தடுப்பூசியை யாரும் போட்டுக்கொள்ள கூடாது என பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் தற்போது இவர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் ஊரடங்கு உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்பது போல அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.