Mankatha Vs Sura Movie TRP
Mankatha Vs Sura Movie TRP

மங்காத்தாவை வீழ்த்தி சுறா திரைப்படம் டிஆர்பியில் முன்னணியில் இடம் பிடித்துள்ளது.

Mankatha Vs Sura Movie TRP : தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெறுவதை போலவே டிஆர்பியிலும் சாதனை படைக்கின்றன.

கடந்த வாரம் அஜித்தின் பிறந்த நாளில் சின்னத்திரையில் மங்காத்தா திரைப்படம் ஒலிபரப்பப்பட்டது. அதேநாளில் சுறா திரைப்படமும் ஒளிபரப்பப்பட்டது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி ரூபாய் 100 கோடி வசூலை பெற்ற படங்கள் என்னென்ன தெரியுமா? இதோ விவரம்.!

இந்த இரண்டு படங்களில் மங்காத்தாவை காட்டிலும் சுறா திரைப்படம் அதிகமான இம்பிரஷனை பெற்றுள்ளது.

அஜித்தின் பிறந்தநாளில் மங்காத்தா படம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.