Mankatha Team :
Mankatha Team :

Mankatha Team : வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா அஜித் கேரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் அஜித் ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

அஜித் படத்தை பார்த்து தேம்பி தேம்பி அழுத பிரபலம் – புகைப்படம் உள்ளே!

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்காக பல ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் காத்து வருகின்றனர்.

அண்மையில் தல அஜித்தை வெங்கட்பிரபு ஹைதராபாத் சென்று கண்டு வந்ததால் இந்த கூட்டணி இணைவது உறுதி என்பது போல பேசப்பட்டது.

அஜித்துடன் மங்காத்தா 2? வெங்கட் பிரபு அறிவிப்பு – வீடியோவுடன் இதோ.!

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசி உள்ள நடிகரும் வெங்கட்பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி அமரன், மங்காத்தா கூட்டணி மீண்டும் இணைவது உறுதி.

ஆனால் அது மங்காத்தா இரண்டாம் பாகமாக இருக்குமா அல்லது புது கதையாக இருக்குமா என்பது முடிவாகவில்லை என்று கூறியுள்ளார். இதனால் மங்காத்தா கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.