Mankatha Shooting Spot Unseen Photo
Mankatha Shooting Spot Unseen Photo

மங்காத்தா சூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mankatha Shooting Spot Unseen Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் மங்காத்தா.

இந்த படத்தின் சூட்டிங் நடைபெறும் போது தான் அதே இடத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்தின் சூட்டிங்கும் நடைபெற்றது.

அதை நினைச்சா இப்பவும் சிலிர்க்கும் – அஜித்தால் பதறிய பிரபல நடிகர்!

இதன் ஷூட்டிங்கில் அஜித்தும் விஜய்யும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதெல்லாம் நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த சூட்டிங் ஸ்பாட்டில் அஜித் பட குழுவினருடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இதுவரை இந்த புகைப்படங்களை யாரும் பார்த்ததில்லை என்பதால் மிக அதிகமாக பரவி வருகிறது.