Mankatha 9th Anniversary Common DP
Mankatha 9th Anniversary Common DP

மங்காத்தா திரைப்படம் வெளியாகி ஒன்பது வருடமாக உள்ள நிலையில் காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Mankatha 9th Anniversary Common DP : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா.

அஜித்துடன் ஆக்சன் கிங் அர்ஜுனின் இணைந்து நடித்து வந்த இந்த திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

அஜித்துடன் அடுத்த படம் எப்போது? – மனம் திறந்த வெங்கட் பிரபு

மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது 9 வருடம் நிறைவு செய்ய உள்ளது. இதனால் தல அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடும் விதமாக காமெடி புகைப்படம் ஒன்றை வடிவமைத்து உள்ளனர்.

இந்த காமடி பி புகைப்படங்களை வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

https://twitter.com/akshara210818/status/1299561481759936513?s=19