Mankatha 2

Mankatha 2 : மங்காத்தா 2 படம் எடுக்க விட மாட்டேன் என பிரபல நடிகர் பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித்தும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் சேர்ந்து நடித்திருந்த திரைப்படம் மங்காத்தா.

நமக்கு தெரியாம பல விசியம் நடக்குது, அஜித் அரசியலுக்கு வருவார் – மீண்டும் பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி.!

மாபெரும் வெற்றி படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இப்படம் பல்வேறு சாதனைகளையும் படைத்திருந்தது.

விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை இதனை வெங்கட் பிரபுவும் மறுக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் பிரேம் ஜி அளித்துள்ள பேட்டி ஒன்றில் நிச்சயம் மங்காத்தா 2 எடுக்க விட மாட்டேன். ஏனென்றால் மங்காத்தாவில் நான் இறந்து விடுவது போல தான் கதை அமைந்திருக்கும்.

இதனால் என்னால் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடியாது. அதனால் அண்ணாவிடம் புதிய கதையை தான் இயக்க சொல்வேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.