Mankatha 2 Opinion : Venkat Prabhu's Reply For Fan Tweet.! | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema | Tamil Cinema News
மங்காத்தா 2 எடுத்தா அது நிச்சயம் பிளாப் என விமர்சித்தவருக்கு வெங்கட் பிரபு பதிலடி கொடுத்துள்ளார்.

Mankatha 2 Opinion : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் வெங்கட் பிரபு. இவர் தல அஜித்தை வைத்து இயக்கி இருந்த மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் அஜித்தை வில்லனாக மிரட்ட வைத்திருந்தார்.

ஐட்டம் என சொன்ன அஜித் ரசிகரை அசிங்கமாக திட்டிய ஓவியா – சர்ச்சை ட்வீட்.

இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என அஜித் ரசிகர்கள் அடம் பிடித்து வருகின்றனர். அடிக்கடி வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா 2 எடுக்க சொல்லியும் வேண்டுகொள் வைத்து வருகின்றனர்.

ஆனால் தற்போது நெட்டிசன் ஒருவர் மங்காத்தா 2 எடுத்தால் நிச்சயம் பிளாப் தான், ஏன்னா வெங்கட் பிரபு கிட்ட சரியான கதை இல்ல என கூறி ட்வீட் செய்ய அதற்கு வெங்கட் பிரபு பதிலடி கொடுத்துள்ளார்.

அவருடைய பதிவில் வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன், என்கிட்டே என்னைக்கு ப்ரோ நல்ல கதை இருந்திருக்கு என ட்வீட் செய்துள்ளார்.

மங்காத்தா 2 எடுக்க விட மாட்டேன் – பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.