Mankatha 2 Movie Update : Venkat Prabhu Massive Tweet With Photo | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News
வெங்கட் பிரபு மங்காத்தா 2 படத்தில் பற்றி ட்வீட் போட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.

Mankatha 2 Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று. வெங்கட் பிரபு இயக்கி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகாதா என ஏங்கி வருகின்றனர், இன்று மங்காத்தா வெளியாகி 8 வருடங்கள் முடிவடைந்து விட்டதால் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்த கொண்டாட்டத்திற்கு இடையே வெங்கட் பிரபு இந்த படத்தின் முதல் ஷாட்டின் போட்டோவை வெளியிட்டுள்ளார், அதுமட்டுமில்லாமல் அஜித் சார் சொல்லும் போது இரண்டாம் பாகம் உருவாகும் எனவும் ட்வீட் செய்துள்ளார்.

தல நீங்க தலையசைச்சா மட்டும் போதும் தரமான சம்பவம் ரெடியாகிடும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.