Mankatha 2 Combo Joins One Again - Venkat Prabhu's Tweet | Yuvan Shankar Raja | Simbu | STR | Maanadu | Kollywood Cinema | Tamil Cinema News
மாநாடு படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை வெங்கட் பிரபு அதிகாரபூர்வமாக அறிவித்து ரசிகர்ளை கொண்டாட வைத்துள்ளார்.

Mankatha 2 Combo : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு தற்போது சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் தான் தொடங்கி இருந்தன. மாநாடு படத்திற்காக சிம்பு வெளிநாடு சென்று உடல் எடையெல்லாம் குறைத்து ஓரளவிற்கு பிட்டாக வந்துள்ளார்.

அவங்க இவங்கல்லாம் இல்ல, தளபதி 64 ஹீரோயின் இவர் தானாமே – செம காம்போ.!

தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் என வெங்கட் பிரபு அறிவித்து இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

இவர்கள் இருவரின் கூட்டணி மங்காத்தா படத்தில் பெரிதும் பேசப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.