துணிவு திரைப்படத்தின் நாயகியான மஞ்சுவாரியரின் சுற்றுலா புகைப்படங்கள் வைரல்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கும் இவர் இப்படத்தின் பொங்கல் ரிலீஸ் காக காத்துக் கொண்டிருக்கிறார்.

துணிவு பட நாயகியின்… சுற்றுலா புகைப்படங்கள் வைரல்.!

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் இத்தாலி மற்றும் ரோம் நகரில் எடுத்துக்கொண்ட சுற்றுலா புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் லைக்ஸ்களை களை பெற்று வைரலாகி வருகிறது.