Manju Warrier in Modern Photos

அசுரன் படத்தில் வயதான அம்மாவாக நடித்து மிரட்டிய மஞ்சு வாரியரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Manju Warrier in Modern Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் அசுரன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் மலையாள நடிகை மஞ்சு வாரியர்.

இந்தப் படத்தில் தனுஷ் வயதான அப்பா வேடத்தில் நடிக்க அவருக்குப் போட்டியாக மஞ்சுவாரியாரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இவர் மாடர்ன் உடையில் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வாய் பிளக்க வைத்து வருகிறது.

#Vanitha வை மேடையில் வைத்து கலாய்த்த பாடகர் #Senthil #Rajalakshmi #vanithavijayakumar

பேட்மிண்டன் டுடே : ஸ்ரீகாந்த், சிந்து, சாய்னா இவர்களில் பட்டம் வெல்வது யாரு?