Manjima Mohan Reply to ask question Photo
Manjima Mohan Reply to ask question Photo

செக்ஸியான புகைப்படத்தை கேட்ட ரசிகருக்கு மஞ்சிமா மோகன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Manjima Mohan Reply to ask question Photo : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் மஞ்சிமா மோகன். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து துக்ளக் தர்பார் என்ற படத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மஞ்சிமா மோகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் உரையாடியுள்ளார். ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

மகாபாரத ஸ்பெஷல் ‌: 5000 வருடங்களுக்கு முன்பு பீமன் உருவாக்கிய குளம், இன்றுவரை வற்றாத நீர் – இந்த குளம் எங்கு இருக்கிறது இதில் மறைந்திருக்கும் மர்மங்கள் பற்றி தெரியுமா? இதோ முழு விவரம்!

அப்போது ஒரு ரசிகர் உங்களது செக்ஸியான புகைப்படத்தை அனுப்புங்கள் என கேட்டுள்ளார். இதற்கு கொஞ்சமும் டென்ஷனாகாத மஞ்சிமா மோகன் தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு அந்த நபருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

மஞ்சிமா மோகன் இந்தச் செயல்பாட்டை பார்த்த ரசிகர்கள் ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது என்று கிண்டலடித்து வருகின்றனர்.