Manjima Mohan

Manjima Mohan Photo : கொளுத்தும் வெயிலால் மஞ்சிமா நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படத்தை வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.

கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் எக்கச்சக்கமாக அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

மசாஜ் பார்லரில் கண் கூசும் கவர்ச்சியில் யாஷிகா – வைரலாகும் புகைப்படம்.! manji

ஆனால் திரையுலக பிரபலங்கள் கோடை வெயிலை சமாளிக்க வெளிநாட்டு சுற்றுலா, நீச்சல் உலகம் என ஜாலியாக திரிந்து வருகின்றனர்.

தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த மஞ்சிமா மோகன் நீச்சல் குளத்தில் ஜாலியாக மிதந்துள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Life’s better poolside ???? ???? @aiishwarya_suresh

A post shared by manjima mohan (@manjimamohan) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.