
குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் நடிகை மஞ்சிமா மோகன்.
Manjima Mohan Childhood Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள மஞ்சிமா மோகன் இப்போதும் அடக்கமாக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐயா மூஞ்ச பார்த்து Mid Night Masala பார்பாருனு நினைச்சிட்ட – தாத்தாவுடன் பாலா செய்த கலாட்டா..!! | HD
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.