கௌதம் கார்த்திக் உடன் காதல் கிசுகிசு குறித்து மஞ்சிமா மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

Manjima About Love With Karthik : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கௌதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். வேலு இவர் தன்னுடன் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த மஞ்சிமா மோகன் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

கௌதம் கார்த்திக்குடன் காதலா?? மஞ்சிமா மோகன் சொன்ன தகவல் - யார் சொல்வது நிஜம்??

மஞ்சிமா மோகன் பிறந்தநாளில் அவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு நீ என் வாழ்க்கையில் கிடைத்தது பொக்கிஷம் என்பது போல பதிவு செய்திருந்தார்.

கௌதம் கார்த்திக்குடன் காதலா?? மஞ்சிமா மோகன் சொன்ன தகவல் - யார் சொல்வது நிஜம்??

இப்படியான நிலையில் தற்போது மஞ்சிமா மோகன் நான் கௌதம் கார்த்திக்கின் காதலை ஏற்கவில்லை. எதையும் வெளிப்படையாக சொல்லாமல் நான் திருமணம் என்பது மிகப்பெரிய விஷயம் அதனை மூடி மறைக்க மாட்டேன். எங்களுக்கு திருமணம் என தகவல் பரவியது பெற்றோர் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று தான் பயந்தேன். ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறியுள்ளார்.