Manisha Koirala says Favorite film | Manirathnam | Kollywood | Tamilcinema, Latest Cinema News, Tamil Cinema News, Jayam Ravi

Manisha Koirala says Favorite film :

நாயகி மனிஷா கொய்ராலா, அந்த படத்தில் இடம்பெற்ற கண்ணாளனே பாடலின் வீடியோவை திடீரென இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இதுதான் தனது பேவரிட் படம் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இவர் தன்னோட கனவு படமான பொன்னியின் செல்வன உருவாக்க தயாராகிட்டு வர்றாரு.

கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய்னு இந்திய அளவில இருந்து பல நடிகர்கள் இந்த படத்தில இருக்காங்க.

டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்த நேர்கொண்ட பார்வை – இப்படியொரு மாஸா?

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போ தீவிரமா நடந்திட்டு வர்ற நிலையில இதுக்கிடையில தன்னோட உதவியாளர் தனசேகர் இயக்கத்தில ஒரு படத்த மணிரத்னம் கதை, வசனம் எழுதி தயாரிச்சிட்டு வர்றாரு.

இது ஒருபக்கம் இருக்க இவர் இயக்கிய பம்பாய் படத்தின் நாயகி மனிஷா கொய்ராலா, அந்த படத்தில் இடம்பெற்ற கண்ணாளனே பாடலின் வீடியோவை திடீரென இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இதுதான் தனது பேவரிட் படம் என கூறியுள்ளார்.

மேலும் மணிரத்னம், ரகுமான், அரவிந்த்சாமி ஆகியோரை புகழ்ந்தும் அவர் பேசியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.