Maniratnam Playing Golf : Ponniyin Selvan, chekka chivantha vaanam, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Maniratnam Playing Golf  :

Maniratnam Playing Golf :  அவர் நலமுடன் இருப்பதாகவும் சத்குருவுடன் இணைந்து அவர் கோல்ஃப் விளையாடியதாகவும் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இவர் தன்னோட கனவு படமான பொன்னியின் செல்வன உருவாக்க தயாராகிட்டு வர்றாரு.

கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய்னு இந்திய அளவில இருந்து பல நடிகர்கள் இந்த படத்தில இருக்காங்க.

கதையை முடிக்காமல் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் – கடுப்பான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்!

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போ தீவிரமா நடந்திட்டு வர்ற நிலையில மணிரத்னத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகி வேகமாய் பரவியது.

ஆனால் அவரது மனைவி சுஹாசினி அவர் நலமுடன் இருப்பதாகவும் சத்குருவுடன் இணைந்து அவர் கோல்ஃப் விளையாடியதாகவும் தெரிவித்தார். கூடவே அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.