Maniratnam Movie

Maniratnam Movie : மணிரத்தினம் இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகரான ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம். மல்டி ஸ்டார் படங்களை இயக்குவதில் வல்லவரான இவர் செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

பழத்தை சுவைச்சிட்டு சொல்லுங்க, 90 ml சர்ச்சைக்கு ஓவியாவின் டபுள் மீனிங் பதில்.!

மல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் விஜய், விக்ரம், சிம்பு உள்ளிட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாக ஏற்கனவே தகவல்கள் கிடைத்து இருந்தன.

தற்போது இந்த லிஸ்டில் மேலும் ஒரு நடிகராக ஜெயம் ரவி இணைந்திருப்பதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

கோச்சரா விஜய் என்ன சாதிப்பாரு? – லீக்கானது தளபதி 63 கதை.!

ஒரு வேலை இந்த தகவல் உண்மையாக இருந்தால் மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் நடிக்க இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.