
Maniratnam Movie : மணிரத்தினம் படத்தில் இருந்து தளபதி விஜய் விலகியதை அடுத்து பிரபல நடிகர் இணைந்துள்ளதாகவும் மல்டி ஸ்டார் படமான இந்த படத்தில் யார் யார் நடிக்க உள்ளார்கள் என்பது குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன.
நமிதாவை கட்டிக்கிட்டு எப்படி சும்மா இருக்க முடியுது? நமிதாவின் கணவரால் அதிர்ச்சியான பாக்யராஜ்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம். இவர் சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கி இருந்த செக்க சிவந்த வானம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் மல்டி ஸ்டார் படமாக பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படம் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சிம்பு, விக்ரம், தளபதி விஜய் ஆகியோரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் பேசப்பட்டு வந்தது.
சிம்புவின் அடுத்த படம், வெளியான புது அப்டேட் – ரசிகர்களுக்கு செம ட்ரீட்.!
ஆனால் இப்படத்தில் நடிக்க தளபதி விஜய் ஒப்பு கொள்ளாததால் விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க வைக்க உள்ளார். மேலும் சிம்புவும் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.