ஒத்த பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளனர் சூர்யா, விஜய் சேதுபதி.

Maniratinam Thanks to Navarasa Actors : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நவரசா. ஒன்பது இயக்குநர்கள் இணைந்து ஒன்பது பகுதிகளாக அந்தலாஜிகல் சீரிஸை இயக்கினர்.

ஒத்த பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார் சூர்யா, விஜய் சேதுபதி - நன்றி தெரிவித்த இயக்குனர்.!!
ஐபிஎல் அதிரடி : எஞ்சிய 31 ஆட்டங்கள்.. களம் இறங்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்.

இந்தநலையில் தற்போது இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த இயக்கி கொடுத்த கலைஞர்களுக்கு நன்றி என கூறியுள்ளார். இதன் மூலம் கிடைத்த பணத்தால் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த 12 ஆயிரம் சினிமா தொழிலாளர்கள் குடும்பத்திற்கு உதவ முடிந்தது என கூறியுள்ளார். அதற்கு காரணம் நீங்கள்தான் என மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

Ajith-ன் பில்லா 3 படம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா.., Tension-ஆன Vishnuvardhan..! | Trending | News