Maniratinam Admitted in Hospital : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Ponniyin Selvan

Maniratinam Admitted in Hospital : மணிரத்தினம் அவர்கள் உடல்நல குறைவால் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Maniratinam Admitted in Hospital :

தமிழ் சினிமாவில் மாபெரும் இயக்குனராக பெயரெடுத்தவர் மணிரத்தினம். இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதற்கான வேளைகளில் மும்மராக இறங்கியுள்ளார்,

இதற்க்கான நடிகர் நடிகைகள் தேர்வுகள் நடந்து முடிந்து முதற்கட்ட பணிகள் தொடங்கி இருந்த நிலையில் நெஞ்சு வலி காரணமாக மணிரத்தினம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

இது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. மணிரத்தினம் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.