Manimegalai With New Car

விஜய் டிவி பிரபலங்கள் தொடர்ந்து பலர் புதிதாக கார் வாங்கி வரும் நிலையில் தொகுப்பாளினி மணிமேகலையும் புதிய கார் வாங்கியுள்ளார்.

Manimegalai With New Car : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் உள்ள பிரபலங்களான புகழ் சரத் தாடி பாலாஜி ஷிவானி நாராயணன் என பலர் புதிதாக கார் வாங்கினர். இவர்கள் கார் வாங்கிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றது.

விநாயகர் எடுத்த 12 அவதாரங்கள்.!

இவர்களைத் தொடர்ந்து தற்போது அடுத்த விஜய் டிவி பிரபலமான மணிமேகலையில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். சொந்த முயற்சியில் அடுத்த முன்னேற்றம் என கார் வாங்கிய புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இந்த தலைவி படம் Election-க்கு முன்னாடி வந்து இருக்கணும் – Director K.Bhagyaraj Speech..! | Thalaivii