Manimegalai Video With Village Girls
Manimegalai Video With Village Girls

கிராமத்து தோழிகளுடன் ராம்ப் வாக் செய்தார் மணிமேகலை.

Manimegalai Video With Village Girls : தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. கிராமத்துக்கு சென்ற அவர் அங்கு ஊரடங்கு உத்தரவால் சிக்கிக் கொண்டுள்ளார்.

கிராமத்தில் சிக்கி கொண்டிருந்தாலும் நாளுக்கு நாள் தன்னுடைய பொழுதை வித்தியாசம் வித்தியாசமாக கழித்து வருகிறார் மணிமேகலை. அது குறித்த வீடியோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

ஆசை படத்திற்கு முன்னரே நடிக்க இருந்த அஜித்.. இயக்குனர் இறந்தால் கைவிடப்பட்ட படம் – வெளிவராத ரகசியத்தைக் கூறிய இளம் வயது நண்பர்!

இந்த நிலையில் தற்போது தன்னுடைய ஸ்குவாட் இவர்கள்தான் என கூறி கிராமத்தில் தோழிகளுடன் ராம்ப் வாக் செய்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் தனக்கு சென்னை வருவதற்கான ஆர்வமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.