பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைத்து விட்டது என்பது போல ஹேப்பி நியூஸ் கூறியுள்ளார் மணிமேகலை.

தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பயணத்தைத் தொடங்கி இன்று விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கொக்கு வித் கோமாளி கட்சியின் கோமாளியாகவும் பங்கேற்பவர் மணிமேகலை.

பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சிருச்சு.. ஹாப்பி நியூ சொன்ன மணிமேகலை.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்.!!

இவர் தங்களது வீட்டாரை எதுக்கு உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் முன்னேறி தங்களை வேண்டாமென சொன்னவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருவரும் கடுமையாக உழைத்து வந்தனர்.

பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சிருச்சு.. ஹாப்பி நியூ சொன்ன மணிமேகலை.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்.!!

மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நிலத்தையும் வாங்கியிருந்த நிலையில் அது வீடு கட்டாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் வீடு கட்டுவதற்காக போர்வெல் போட்ட வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.