கணவருடன் சேர்ந்து செம கலாட்டாவாக வைர நகைகளை ஷாப்பிங் செய்துள்ளார் மணிமேகலை.

Manimegalai Shipping With Husband : தமிழகத்தில் சென்னை தி நகரில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் போன்ற நகைகளுக்கென மிகப்பெரிய ஷோரூம்களை கொண்ட நிறுவனம் தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட். திநகர் மட்டுமல்லாமல் தாம்பரத்திலும் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்-ன் இன்னொரு கிளையாக மற்றுமொரு பிரம்மாண்ட ஷோரூம் இயங்கி வருகிறது.

இந்த இரண்டு இடங்களிலும் மிகப்பெரிய அளவிலான பைக் மற்றும் கார் பார்க்கிங் ஏரியா உள்ளது. இந்த கடையில் சாதாரண மக்கள் கூட வைரம் வாங்கும் அளவிற்கு நியாயமான விலையில் இருந்தே வைர நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் எங்கும் கிடைக்காத அளவிற்கு எக்கச்சக்கமான கலெக்ஷன்கள் கிடைக்கின்றன.

ஏற்கனவே வனிதா விஜயகுமார், ஷாமிலி சுகுமார், கே பி ஒய் சரத், வினோத், தீபா என பலர் வைர நகைகளை ஷாப்பிங் செய்துள்ளனர். மணிமேகலை தன்னுடைய கணவர் உசைனுடன் சென்று தாம்பரத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமில் ஷாப்பிங் செய்துள்ளார். அங்கு தன்னுடைய கணவர் தொடர்ந்து கலாய்த்து கொண்டே இருந்ததால் அவரிடம் கடுப்பாகி உள்ளார். இந்த கலக்கலான ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.