Manimgelai
தொகுப்பாளி மணிமேகலை சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார், இதற்கான ப்ரோமோ வீடியோவை அவர் ஷேர் செய்துள்ளார்.

Bharathi Kannamma Serial Promo : தமிழ் சின்னத்திரையில் பிரபல டிவி சேனல் சன் டிவி. இந்த சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியவர் மணிமேகலை. திருமணத்திற்கு பின்னர் விஜய் டிவிக்கு தாவிய இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலிலும் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.

இதனை மணிமேகலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.