இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வார பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் தெரியுமா? வெளியான இறுதி நிலவரம்.!!

இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முழுமையாக முடிவுக்கு வரவுள்ள நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்களில் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறப்போவது யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

தற்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி மணிகண்டன் தான் மிக குறைந்த அளவில் ஓட்டுகளை பெற்றிருக்கிறார் என சொல்லப்படுகிறது. அவருக்கு அடுத்த இடத்தில் கதிரவன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வார பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் தெரியுமா? வெளியான இறுதி நிலவரம்.!!

ஆகையால் இந்த வாரம் இவர்கள் இருவரில் ஒருவரே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. யார் வெளியேறுவார்கள் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் ஷேர் பண்ணுங்க.