மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபல நடிகையின் சகோதரர் அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

Manikandan Clarify on Mr and Mrs Chinathirai : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் போன்றே மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 12 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இன்றைய ராசி பலன்.! (24.8.2021 : செவ்வாய்க் கிழமை)

ஏற்கனவே மூன்று ஜோடிகள் எலிமினேட் ஆகிவிட்ட நிலையில் தற்போது தாமாக முன்வந்து மணிகண்டன் மற்றும் சோபியா தம்பதியர் விலக்கிக் கொண்டுள்ளனர். இதற்கான காரணம் என்ன என மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

தனக்கு உடல்நிலையில் சில பிரச்சனைகள் இருப்பதால் மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டோம். விரைவில் பாயிண்ட் கார்ட் என்ட்ரி யில் உள்ளே நுழைவோம் என கூறியுள்ளார்.

Live In Relationship நல்ல Concept தான்.., ரொம்ப பேருக்கு நம்பிக்கை இல்ல | Aadhalinaal Kadhal Seiveer

சீரியல் நடிகரான மணிகண்டன் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.