Mangalyam Song Record in YouTube

சர்ச்சைகளுக்கு நடுவே சிம்பு ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

Mangalyam Song Record in YouTube : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இன்று 163 நாடுகள் பங்கேற்கும் பாராஒலிம்பிக் : மாரியப்பனுக்கு பதில், தேக் சந்த் கொடியேந்துகிறார்

இந்த படங்களுக்கு முன்னதாக சிம்புவின் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்துக்கு தமன் இசை படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக மாங்கல்யம் பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தளபதி Vijay-ன் Beast படத்தில் கொஞ்சம் Plan Change.., Pongal-க்கு வெளியாகிறது..! | Nelson Dhilipkumar

இந்த நிலையில் தற்போது பாடல் யூ டியூபில் 150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.