Manathakkali keerai Soup : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Manathakkali keerai Soup :

Manathakkali keerai Soup :  தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி கீரை – அரை கட்டு
அரிசி கழுவிய நீர் – ஒரு கப்
தேங்காய் பால் – 1 கப்
சின்ன வெங்காயம் – 10,
சீரகம் – சிறிது,
உப்பு – தேவையான அளவு,
மிளகு – சிறிது.

செய்முறை :

1) மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.

நரை முடியை கருப்பாக மாற்ற இயற்கையான அற்புத மூலிகையை பற்றி தெரிந்து கொள்வோமா?

2) சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும்.

2) பாத்திரத்தில் கீரையோடு அரிசி கழுவிய நீரை ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு மற்றும் சீரகத்தை சேர்த்து வேக விடவும்.

3) கீரை முழுவதும் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து லேசாக சூடானதும் எடுத்து மிளகு தூவி சாதத்துடன் ரசம் போலவோ அல்லது சூப் போலவோ பரிமாறலாம்.
4) மணத்தக்காளி கீரை ரசம் அல்லது சூப் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here