மனதை திருடிவிட்டாய் படத்தில் ப்ரூஸ் வேடத்தில் நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Manathai Thirudi Vittai Brues Photos : தமிழ் சினிமாவில் மனதை திருடிவிட்டாய் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அறிமுக இயக்குனர் ஆர் டி நாராயண மூர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் பிரபுதேவா விவேக் வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். வடிவேலு மற்றும் விவேக் இருவரும் போட்டி போட்டு புரூஸ் என்ற பெண்ணை காதலிப்பார்கள்.

பாரா ஒலிம்பிக் டுடே : காலிறுதிக்கு தகுதி பெற்றார், இந்திய வீராங்கனை பவீனா

இறுதியில் புரூஸ் என்ற பெண் விவேக்கை திருமணம் செய்து கொள்வார். வெளிநாட்டில் நடிகையான இவர் இந்த படத்திற்கு பிறகு சில படங்களில் மட்டுமே நடித்தார். அதன் பின்னர் என்னவானார் என்ன செய்கிறார் என்று எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

ரசிகையின் குழந்தையை தூக்கிக் கொஞ்சிய நயன்தாரா – Cute Moments

இப்படியான நிலையில் தற்போது ப்ரூஸின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மனதை திருடிவிட்டாய் படத்தில் நடிக்க இந்தப் பெண்ணா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.