Aathmiya 3
மனம் கொத்தி பறவை ஆத்மீயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் மனம் கொத்தி திரைப்படம். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஆத்மீயா.

இந்த படத்திற்கு பிறகு போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் தடம் தெரியாமல் போய் விட்டது, அதன் பின்னர் வாய்ப்புகளும் இல்லை.

இதனால் மலையாள திரையுலகின் பக்கம் பரந்த ஆத்மீயா அங்கு அடுத்ததடுத்து படங்களில் நடித்து வருகிறார், ஆனால் நிறைய படங்கள் இன்னும் ரிலீசாகாமல் இருந்து வருகிறது.

இருப்பினும் தற்போது வெள்ளியானை என்ற படத்திலும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.