Manam Kothi Paravi Actress Photo : Athmiya, Sivakarthikeyan, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்த மனம் கொத்தி பறவை நடிகையின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Manam Kothi Paravi Actress Photo : தமிழ் சினிமாவில் பல தடைகளை தாண்டி முன்னேறியவர் சிவகார்திலகேயன். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று மனம் கொத்தி பறவை.

இயக்குனர் எழில் இயக்கிய இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் ஆத்மீயா ராஜன். இந்த படத்திற்கு பிறகு இவர் ஷாமுடன் இணைந்து காவியன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

நம் மூளை பலம் பெற, செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்..

காவியன் படத்தின் டீஸர் வெளியானதோடு சரி வேறு எந்தவொரு தகவலும் இல்லாமல் இருந்து வருகிறது. அதே போல் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க அந்த படமும் மூலையில் கிடக்கிறது.

படத்தின் ப்ரோமோஷனுக்காக அடுத்தவரை புருஷன் என கூறிய வனிதா – வெளியான ஷாக்கிங் தகவல்.!

இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.