Manali keerai Benefites : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Manali keerai Benefites :

* மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

* மணலிக் கீரை, மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் மூக்கில் நீர் கொட்டுதல் குறையும்.

* மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.

பொறந்த குழந்தையை கையில வச்சிட்டு இதெல்லாம் தேவையா? – எமி ஜாக்சன் செய்த அதிர்ச்சிகர செயல்.!

* மணலிக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி 1 கிராம் அளவு தேன் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி குறையும்.

* மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைக்குத் தேவையான சத்து கிடைக்கும்.

* மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.

* மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு அரைத்து நீரில் கலக்கி வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும்.

* நுரையீரல் மற்றும் மார்பில் சளி குறைய மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வருவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here