Mammootty joins Ponniyin Selvan : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Manirathnam, Karthi, jayam Ravi

Mammootty joins Ponniyin Selvan :

Mammootty joins Ponniyin Selvan :  நடிகர் மம்முட்டியும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன்மூலம் மலையாளத்தில் இப்படத்துக்கு பெரியளவில் மார்க்கெட் உருவாகும் என படக்குழு உறுதியாக நம்புகிறது.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

தர்பாரில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை – யார் தெரியுமா?

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா பால் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இவர்கள் போக தற்போது நடிகர் மம்முட்டியும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன்மூலம் மலையாளத்தில் இப்படத்துக்கு பெரியளவில் மார்க்கெட் உருவாகும் என படக்குழு உறுதியாக நம்புகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.