விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக மாமனிதன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Mamanithan Movie Teaser Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. வருடத்திற்கு டஜன் கணக்கில் படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக மாமனிதன் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சீனு ராமசாமி இயக்க யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

இன்று கனமழை பொழியும் மாவட்டங்கள் : ஆய்வு மையம் தகவல்

அட்டகாசமாக வெளியான மாமனிதன் படத்தின் டீசர் - வீடியோ இதோ.!!

முதல் முறையாக விஜய் சேதுபதி படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை அமைத்ததே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமான அளவிற்கு கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஏழு படம் நடிச்சு முடிச்சுட்டேன் – எல்லாரையும் கலாய்த்து தள்ளிய Pugazh 

அட்டகாசமாக வெளியான மாமனிதன் படத்தின் டீசர் - வீடியோ இதோ.!!

அதன்படி தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Maamanithan - Official Teaser | Yuvan Shankar Raja, Ilaiyaraaja | Vijay Sethupathi | Seenu Ramasamy