விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக மாமனிதன் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mamanithan Movie Teaser Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. வருடத்திற்கு டஜன் கணக்கில் படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக மாமனிதன் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சீனு ராமசாமி இயக்க யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

2 டோஸ் தடுப்பூசியில், நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லையா? : மத்திய அரசு புதிய முடிவு

முதல் முறையாக விஜய் சேதுபதி படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை அமைத்ததே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமான அளவிற்கு கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏழு படம் நடிச்சு முடிச்சுட்டேன் – எல்லாரையும் கலாய்த்து தள்ளிய Pugazh

இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.