Malgoa Mango : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Malgoa Mango :

Malgoa Mango :  மருத்துவப்பயன்கள்:

1) மல்கோவா மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் நோய், அரிப்பு போன்றவை நீங்கி தோல் பளபளப்பாகும்.

2) மாம்பழச்சாறு தீராத தலைவலியை தீர்த்து, கோடை மயக்கத்தைத் தீர்க்கும்.

3) மாம்பழம் இரத்தத்தை ஊற வைத்து நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும்.

4) மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும். நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும்.

நாம் உண்ணும் கீரை, வெறும் கீரை அல்ல, அமிர்தம்! அமிர்தத்தின் பலன் தெரியுமா உங்களுக்கு?

5) மாம்பழச்சதையுடன் சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்த கோடையில் ஏற்படும் வெப்பம், மற்றும் தோல் நோய்களை நீக்கும்.

6) பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

7) மாலைக்கண், பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல், போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here