Secrets of Mugen Success : Kurumpada Video is Here.! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Mugen Rao | Kamal Haasan | Kavin | Tharshan | Sandy
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேனுக்கு மலேசியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

Malaysia welcome Mugen Rao viral video – பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மலேசியாவை சேர்ந்த இவர் பாடகர் ஆவார்.

சில பாடல்களை பாடி வீடியோ ஆல்பமாகவும் முகேன் ராவ் வெளியிட்டுள்ளார். இவருக்கு குறிப்பிட்ட ரசிகர் வட்டாரமும் அங்கு உள்ளது.

எல்லாமே நஷ்டம் ; அட்லீக்கு ரெட் கார்டு : தயாரிப்பாளர்கள் எடுத்த அதிரடி முடிவு

இந்நிலையில்தான் இவர் பிக் பாஸ் சீசன் 3வது சீசனில் கலந்துகொண்டார். இறுதிப் போட்டியில் வெற்றியும் பெற்றார்.

இதற்காக அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. கோப்பையை கைப்பற்றிய பின் சில நாட்கள் சென்னையில் இருந்த அவர் விமானம் மூலம் மலேசியா சென்றார்.

அப்போது அவருக்கு அங்கு கூடியிருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.