Malaysia Tourism

Malaysia Tour : மலேசியா டூர் செல்வத்திற்கு சுலபமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனால் இனி ஈஸியா மலேசியா டூர் செல்லலாம்.

இந்தியாவில் இருந்து மலேசியா டூர் செல்லும் சுற்றுலா பயணிகளின் பணத்திற்கு அதிக மதிப்பை வழங்கும் வகையில் சில திட்டங்களை ” பெண்டாஸ்டிக் டீல்ஸ் ” என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயல் திட்டங்களை டூரிஸம் மலேசியாவின் பேக்கேஜ் டெவெலப்மென்ட் துறையின் இயக்குனர் திரு துவான் சையத் யாஷ்யா ஒத்மான் மற்றும் மலிண்டோ ஏர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு சந்திரன் ராம மூர்த்தி ஆகியோர் இந்த திட்டங்களை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்துள்ளனர்.

இந்த செயல் திட்டம் குறித்த முழு விவரம் இதோ

Malaysia Tour

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.