Malavika Mohanan's Goa Plan
Malavika Mohanan's Goa Plan

அந்த கிழிந்த பாவாடை ஏமாத்திட்டு கோவா போங்க என மாளவிகா மோகனன் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Malavika Mohanan‘s Goa Plan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்டை படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்த இவர் அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்க ரத்னகுமார் அவர்கள் இணைந்து திரைக்கதை அமைத்து உள்ள இப்படம் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த ட்ரஸ் போடுறதுக்கு இல்லாமலேயே இருக்கலாம், ஆனாலும் செம அழகு – மாளவிகா மோகனனின் கவர்ச்சியை வளைத்து வளைத்து வர்ணிக்கும் ரசிகர்கள் (புகைப்படங்கள் உள்ளே)

இந்த நிலையில் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் தான் அடுத்ததாக கோவா செல்ல திட்டமிட்டிருப்பதாக அதற்கு எதாவது வழி இருக்கா என பிரபல ஏர்லைன் விமான நிறுவனத்திடம் கேட்டிருந்தார்.

அதற்கு அந்நிறுவனம் கடற்கரையில் தென்னை மரங்கள், தனியாக நீச்சல் குளம் போன்றவை உள்ள இடத்தை தேடிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தது.

அதற்கு மாளவிகா மோகனன் அமேசிங் என பதில் அளித்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் எங்க போனாலும் அந்த கிழிந்த பாவாடைய மட்டும் மாத்திட்டு போயிடுங்க என கிண்டலடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்

https://twitter.com/NkNusaik/status/1308700281761218568?s=19
https://twitter.com/Bigil99/status/1308686315945426944?s=19